பிப்ரவரி மாத பலன்கள்…

1, 10, 19, 28-ம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு: இந்த மாதம் நீங்கள் பூர்வ புண்ணிய பலன்களை அனுபவிப்பீர்கள். உங்கள் வைராக்கியத்தால் வெற்றி பெறுவீர்கள். தெய்வ அனுகூலம் உண்டாகும். இனிமையான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். வீடு, வாகன சேர்க்கை உண்டாகும். இரவு நேரப் பயணங்கள் , நீண்ட தொலைவுப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தாயின் உடல் நலனில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவினர்களுடன் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். மனதில் தைரியம், உற்சாகம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையால் அனைத்து காரியங்களிலும் … Continue reading பிப்ரவரி மாத பலன்கள்…